Tomato Chutney in Tamil – Thakkali thogayal

Tomato chutney
Tomato Chutney in Tamil – Thakkali thogayal

This tomato chutney goes well with idli, and dosa. Mild sweet taste of this chutney is because of roasted large onions. In chettinadu, this thakkali thogayal is the main side of vellai paniyaram

Tamil Video

 Ingredients

Tomato – 4

Onio – 3

Mustard seed – 1 tsp

Urad dal – 1 tsp

Red gram – 2 tsp

Hing / asafoetida – pinch

Tamarind – small amla size

Green or dry chilli – as per taste

Garlic – 2 cloves

Coriander leaves

Method

1. Heat 2 tbsp of oil, fry red gram ( thuvaram paruppu ). When it starts to turn brown add mustard seeds and urad dal. Add hing.

2. Add garlic and fry for a while till the raw smell goes off.

3. Add tamarind, chilli and onions. Stir for 2 minutes. once onions turn brown add chopped tomato. Mix well and cook till the tomatoes turn soft and the mixture is moist.

4. Add coriander leaves. Set aside to cool. Then grind this thakkali thuvayal mixture.

5. Serve this tomato chutney with idli and dosa.

தக்காளி சட்னி செய்வது எப்படி

தக்காளி – 4,

வெங்காயம் – 3,

கடுகு  1 tsp,

உளுந்து – 1 tsp,

துவரம் பருப்பு – 2 tsp,

பெருங்காயம் – சிறிது,

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு,

வற மிளகாய் அல்லது பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப

வெள்ளைப்பூண்டு – 2 பல்

மல்லி இலை – சிறிதளவு

தக்காளி சட்னி செய்முறை

1. ஒரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துவரம் பருப்பு போட்டு வறுக்கவும். பருப்பு சிவந்து வரும் சமயம் கடுகு, உளுந்து சேர்த்து வறுக்கவும். பின் பெருங்காயம் சேர்க்கவும்.

2. வெள்ளை பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்

3. இப்பொழுது வரமிளகாய் , புளி , வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் சிவந்து வரும்போது தக்காளி சேர்த்து நன்றாக மிருதுவாகும் வரை வதக்கவும்.

4. கடைசியாக மல்லியும் உப்பும் சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.

3. இப்பொழுது இந்த தக்காளி துவையலை சூடான இட்லி தோசையுடன் பரிமாறலாம்.

குறிப்பு

துவரம் பருப்பிற்கு பதில் கடலை பருப்பும் சேர்க்கலாம்.

 

Tomato ChutneyPrep time: 15 mins Cook time: 10 mins Total time: 25 minsSummaryThis tomato chutney goes well with idli, and dosa. Mild sweet taste of this chutney is because of roasted large onions.






    Ingredients
  • 4 no Tomato
    Directions
  1. 1. Heat 2 tbsp of oil, fry red gram ( thuvaram paruppu ). When it starts to turn brown add mustard seeds and urad dal. Add hing.

Yield5

Serving size: 1/2 cup
Calories per serving: 50
Fat per serving: 10g

Rate this recipeRating

 

Written by: Kannathal chinniah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>